அகில இந்திய மேகல் கலர் கான்டெஸ்ட் - தமிழக வெற்றியாளர்கள் விபரம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 26 December 2013

அகில இந்திய மேகல் கலர் கான்டெஸ்ட் - தமிழக வெற்றியாளர்கள் விபரம்:

நாட்டின் முன்னணி மற்றும் முன்னோடி எழுதுபொருட்கள், கலைப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான, கோகுயோ கேம்லின் லிமிடெட் நிறுவனம், அகில இந்திய கேமல் கலர் கான்டெஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டிகளில், தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்போட்டியில் தமிழகத்திலிருந்து 209 பள்ளிகள் பங்கேற்றன. இப்பள்ளிகளிலிருந்து மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 892 நுழைவுகள் பெறப்பட்டன. இவற்றிலிருந்து 3,246 நுழைவுகள் விரிவாக மதிப்பீட்டு அடிப்படையில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிராந்திய அளவில் மதிப்பீடு செய்யப்பட்டன.

முதல் பரிசைத் தவிர, இரண்டாம் பரிசுக்கு இருவரும், மூன்றாம் பரிசுக்கு மூவரும், ஆறுதல் பரிசுக்கு 10 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் வாரியாக தமிழக அளவில் வெற்றிபெற்ற மாணவர்களின் விபரங்கள்
GROUP A  - Pre Primary  -  K. KavyaSri  -  SBAO School, Anna nagar
GROUP B  -  Standard 1 & 2  -  Immanuvel Naronha  -  Vels Academy School, Avadi

GROUP C  -  Standard 3 & 4  -  R. Raj Priya  -  St. Patrics Hr.Sec.School

GROUP D  -  Standard 5,6 & 7  -  S.A. Latchiya Mathangi

GROUP E  -  Standard 8,9,10  -  S. Yathugiri Rajan  -  P.S. Senior Secondary School, Mylapore.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H