பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் அமலில் உள்ள,
விடைத்தாள் நகல் வழங்கும் திட்டத்தை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும்
நீட்டிக்க வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2
பொதுத்தேர்வு முடிவு வெளியீட்டிற்குப் பின், மாணவர்கள் தேர்வுத் துறைக்கு
விண்ணப்பித்து, கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட, முக்கிய
பாட விடைத்தாள் நகல்களை பெற முடியும்.
மறுமதிப்பீடு, மறு கூட்டல் கோரியும்,
மாணவர்கள் விண்ணபபிக்க வசதி உள்ளது. விடைத்தாள் நகல் கேட்டு, ஒவ்வொரு ஆண்டும், 80 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். பல மாணவர்கள், வாழ்க்கையின்&பொக்கிஷமாக,
விடைத்தாள் நகல் இருக்க வேண்டும் என்பதற்காக, நகலை வாங்கி வைத்துக்
கொள்கின்றனர். ஆனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மறு கூட்டல் வாய்ப்பு
மட்டுமே உள்ளது. எனவே, பிளஸ் 2 மாணவர்களைப் போல், விடைத்தாள் நகல் வழங்கல்
மற்றும் மறுமதிப்பீடு போன்ற வாய்ப்பையும், தங்களுக்கு வழங்க வேண்டும் என,
மாணவர்கள் கோரிக்கை டுக்கின்றனர்.
தேர்வுத் துறை வட்டாரம் கூறுகையில், "அரசு
உத்தரவிட்டால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், விடைத்தாள் நகல் வழங்க
முடியும். இதில், எந்த பிரச்னையும் இல்லை' என, தெரிவித்தது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Saturday 19 April 2014
விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம் : 10ம் வகுப்பிற்கும் நீட்டிக்க கோரிக்கை:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...