CLICK HERE- BRTEs JUDGEMENT COPY AGAINST BT APPOINTMENT
தொடர்ந்த
வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணைஅனைத்து
வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர்
மா.இராஜ்குமார் - GO.158,School
education Date.7.9.2006-ன்
படிகடந்த 2007-08,08-09,10-11,11-12
& 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,
2013-14-ல் 115 ஆ.ப.களும்
பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம்
உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய
வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை
TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது,
மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட
வேண்டும்
WP.1205,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...