கணினியில்
தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான
வேலை . .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு
செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற
எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள்
எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு
..
2.பிறகு தமிழ் என்ற வார்த்தையை கிளிக் செய்து விட்டு , "Google Terms of Service" Apply செய்து விட்டு டவுன்லோட் கொடுங்கள் .
3.டவுன்லோட் முடிந்து இன்ஸ்டால் ஆனவுடன் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம் .
எப்படி தட்டச்சு செய்வது
*************************************
இதில் தட்டச்சு செய்வது ரொம்ப எளிதுதான் ..உதாரணத்துக்கு Raja என்ற
பெயரை தமிழில் தட்டச்சு செய்ய அப்படியே ஆங்கிலத்தில் Raja என்று டைப்
செய்தால் போதும் ..
குறிப்பு : Win + Space கீகளை அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு தட்டச்சு செய்ய மாற்றிகொள்ளலாம் .
பயன்படுத்தி பார்த்து விட்டு , Comment இல் சொல்லுங்கள் .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...