சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.எல் பிரிவில்
இன்டர்நேஷனல் லா அன்ட் கான்ஸ்டிடியூஷ்னல் லா, பிசினஸ் லா, கிரிமினல் லா,
பிராபர்டி லா, யூமன் ரைட்ஸ் அன்ட் என்விரான்மென்டல் லா, லேபர் லா ஆகிய
படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பி.எல் முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம்: ரூ.15,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்.சி, எஸ்.டி., பிரினருக்கு ரூ.100. தபால் மூலம் விண்ணப்பம் பெற ரூ.250.
விண்ணப்பப் படிவம் மற்றும் படிப்பு பற்றிய முழுவிபரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் நவம்பர் 14 கடைசி நாளாகும்.
கூடுதல் தகவல்களுக்கு சென்னை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...