TET எதிர் தரப்பு வாதம் முடிந்தது-அரசு தரப்பு வாதம் நாளை தொடரும்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 15 September 2014

TET எதிர் தரப்பு வாதம் முடிந்தது-அரசு தரப்பு வாதம் நாளை தொடரும்:

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டுவழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்..அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிறிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற்றது.எதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் நாளை தொடங்க உள்ளது.

12 comments:

  1. order varuma sir ....kaikku ettunathu vaikku ettaama poidum pola...itha nambi thaan en familiyai irukku..kidaikkalana enna panna porom....nalla theeruppu varattum...yaarukkum paathippu illaamal...

    ReplyDelete
  2. order varuma sir ....kaikku ettunathu vaikku ettaama poidum pola...itha nambi thaan en familiyai irukku..kidaikkalana enna panna porom....nalla theeruppu varattum...yaarukkum paathippu illaamal...

    ReplyDelete
  3. order varuma sir ....kaikku ettunathu vaikku ettaama poidum pola...itha nambi thaan en familiyai irukku..kidaikkalana enna panna porom....nalla theeruppu varattum...yaarukkum paathippu illaamal...

    ReplyDelete
  4. Asiriyar panikku panam peruvathai CPCIDpadam pidithum ean avarai kaiseiyavillai enbathai neethiaraser kavanathil kollaveandum.

    ReplyDelete
  5. Avarai kaithu seithal pala unmaigal veliyagum.avar sollumbothu ministers moolam 7lakhs agum,officers moolam 3lakhs engirar.avarai ithuvarai kaithu seiyathathu ean?neethiaraser ithaiyum kavanathil kolla veandum.appadiyanal ethanai idangal ithuponru tharappatullathu?

    ReplyDelete
  6. Pallikalvi thurai nearmaiyai ullathu endral ean ithuvarai antha nabarai kaithu seiyavillai?ithai sabeetha medam kavanathil kolvara?

    ReplyDelete
  7. Endraikku kalvithuraiyil oolal oligiratho andru than kalvitharam uyarum.

    ReplyDelete
  8. Seyalar sabeetha migavum nearmai endrargal.avarin nearmai attam kandullathu.

    ReplyDelete
  9. Ungaludaiya ullaippu unmai endral ungalai theadi order varum tholare!kavalaipadatheergal.

    ReplyDelete
  10. Mp election varugirathu endrathum mathipen thalarvu thanthathu election stund than enbathu uraritha ragasiyam.smt.nalini chathambaram neethimandrathil velipaduthiyatharku parattukkal.

    ReplyDelete
  11. Ithupondra pala unmaigalai pala valukkugalilum velipaduthi avar pani sirakka valthukkal.

    ReplyDelete
  12. Neatru india thalamai neethibathi sonnathu.makkal arasangathal pathikkapadum pothu neethi mandrangal oolalukku thunai pogamal makkalai pathukaka veandum.intha tharunathil enna arumaiyana seithi!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H