தொகுதிப்பூதியம் பெறுபவர்களுக்கு மாதம் 40 ரூபாய் உயர்வு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 23 April 2015

தொகுதிப்பூதியம் பெறுபவர்களுக்கு மாதம் 40 ரூபாய் உயர்வு:

திருத்தப்பட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்களுக்கு மாதம்  ரூ.20 முதல் ரூ.40 வரை உயா்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:அரசு  ஊழியா–்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜனவாி 1ம் தேதி முதல் உயா்த்தி வழங்க  அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. எனவே திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான  ஊதியம், மதிப்பூதியம் பெறுபவா–்களுக்கும் ஜனவாி 1ம் தேதியில் இருந்து  தனிப்பட்ட தொகை உயா்த்தி வழங்கப்படும்.
அதன்படி மாதம்தோறும் ரூ.600 வரை  தொகுப்பூதியம் அல்லது மதிப்பூதியம் பெறும் பணியாளா–்களுக்கு தனிப்பட்ட  தொகையாக மாதம் ரூ.20ம், ரூ.600க்கு மேலாக தொகுப்பூதியம் அல்லது  மதிப்பூதியம் பெறும் பணியாளா–்களுக்கு தனிப்பட்ட தொகையாக ரூ.40ம்  வழங்கப்படும். உள்ளாட்சி மன்றங்களில் பணியாற்றும் பணியாளா–்களுக்கும், ஊரக  வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்க  தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கும் இந்த  உத்தரவு பொருந்தும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H