கோத்தகிரியில் கின்னஸ் சாதனைக்காக
வியாழக்கிழமை நடைபெற்ற வாசகர் சங்கமம் நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் அமர்ந்து
6,670 பேர் புத்தகங்களை வாசித்தனர்.உலக புத்தக தினத்தையொட்டி, கோத்தகிரி நூலக வாசகர் வட்டம் சார்பில் இந்நிகழ்ச்சி கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் பசுவராஜ் தலைமை
வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி.கணேஷ்மூர்த்தி, உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நூலக
அலுவலர் ஜே.கார்த்திகேயன் வரவேற்றார். சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் பாரதி
கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு "புத்தகத்தை ஏன் வாசிக்க வேண்டும், ஏன்
நேசிக்க வேண்டும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பள்ளிகளைச்
சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாசகர் வட்டத்தினர் என 6,670 பேர்
கலந்து கொண்டு ஒரு மணி நேரம் புத்தகங்களை வாசித்தனர்.இதுகுறித்து நூலகர் ரவி கூறுகையில், "புத்தக வாசிப்பை
வலியுறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பி
வைக்கப்படும்' என்றார். வாசகர் வட்ட பொருளாளர் பி.பழனிசாமி நன்றி கூறினார். 10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Friday 24 April 2015
கோத்தகிரியில் கின்னஸ் சாதனை முயற்சி:ஒரே இடத்தில் 6,670 பேர் புத்தகம் வாசிப்பு :
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...