தமிழகத்தில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
முதலிடம் பெற்றவர்கள் பட்டியல்:
1.முத்துவேணி (செண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லை),
2.ஆர்த்தி (ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை),
3.கார்த்திக் அருண்( ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி),
4.நித்யஸ்ரீ (விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,ராமநாதபுரம்),
5.சசிகலா (அருள்மிகு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, டி.கல்லுப்பட்டி, மதுரை),
6.தேவதர்ஷினி (சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனி)
7.அர்ச்சனா ( இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமரன் நகர்,திருப்பூர்)
8.செல்வநாயகி( பொண்ணு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர்)
9.ஷர்மிளா(விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முத்தூர், திருப்பூர்)
10.கிருத்திகாயினி(சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கம்பாளையம்)
11.கரோலினா (விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிணத்துக்கடவு, கோவை)
12.ஹர்ஷினி(சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை)
13.கிருத்திகா (வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிக்கந்தர்பாளையம், கோவை)
14.கார்த்திகா(பிஷப் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கோவை)
15.ஜனனி (எஸ்.ஆர்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு)
16.தீப்தி (ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு)
17.கோகுல கிருஷ்ணன் (ஜான் பிரிட்டோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம்)
18.ஜெயநந்தினி(அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி, சேலம்)
19.மாலினி(பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்)
20.பூஜம்(செண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, சேலம்)
21.ஷாக்ஷினி (க்ரீன் பார்க் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
22.சிநேகா (எஸ்.கே.வி.,மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
23.தனப்பிரியா(ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,கரூர்)
24.தேவதா நிலானி(பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கரூர்)
25.பாரதிராஜா (அரசுப்பள்ளி, பரனம்)
26.ஜெயஸ்ரீ(பாத்திமா மெட்ரிக் பள்ளி, ஜெயங்கொண்டம்)
27.ரவீணா(தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர்)
28.ஜோஸ்வின்(செண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, திருவாரூர்)
29.வைஷ்ணவி (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை, திருவாரூர்)
30.ருக்ஷிதா(பிருந்தாவன் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்)
31.அட்சயம்(பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்)
32.திவ்யலட்சுமி(மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்)
33.முத்தலு (அமலுர்பவம் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி)
34.கல்பனா(ஸ்ரீநவதுர்க்கா மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி)
35.ஜஸ்லின் ஜெனிசா(ஜியான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்)
36.அபிஷ்மா(எல்.இ.எப்.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்)
37.ஆர்த்தி(சேது பாஸ்கர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை)
38.நந்தினி(செண்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்மிடிப்பூண்டி)
39.அனுகீர்த்தனா(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை)
40.ஷிவானி(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை)
41.அனகீர்த்தனா(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...