எதிர்மறை வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் புதிய விளக்கம் அளித்த கலாம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 31 July 2015

எதிர்மறை வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் புதிய விளக்கம் அளித்த கலாம்:

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஏன் அப்துல் கலாமை முன்னுதாரணமாக, தங்கள் வாழ்க்கையின் ஒளி விளக்காக கருதினார்கள்? என்பதற்கு மற்றொரு காரணம், தோல்வி, முடிவு, இல்லை போன்ற வார்த்தைகளை கூட ஏற்றுக்கொள்ளாமல் அவற்றுக்கு புதிய விளக்கம் அளித்த அவரது இயல்புதான் என்று கூறலாம்.FAIL என்ற வார்த்தைக்கு (first Attempt In Learning) கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு என்றும் END என்பதற்கு (Effort Never Dies) முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை..
என்றும், NO என்பதை (Next Opportunity) அடுத்த வாய்ப்பு என்று வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விளக்கங்களை கொடுத்த கலாமை எப்படி இளைஞர்களுக்கு பிடிக்காமல் போகும்?
ஒரு மிகச் சிறந்த மனிதர் ஒருபோதும் இறப்பது இல்லை, மாறாக அவர் வாழ்வு மற்றவர்களுக்கு கலங்கரை விளக்கமாக மாறிவிடும். அவர்களது வாழ்வு, கடினமான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு வழிக்காட்டும் ஒளியாகிவிடும்.
அந்த வகையில் மீனவரின் மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து, நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து, நாட்டின் முதல் குடிமகனாக உருவெடுத்த அப்துல் கலாமின் வாழ்வும் ஒரு கலங்கரை விளக்கம் தான்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H