BRTE TRANSFER NEWS | ARGTA FEDERATION: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 26 July 2016

BRTE TRANSFER NEWS | ARGTA FEDERATION:

இன்று 25.07.2016 நமது (ARGTA) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குனர் அவர்களை 10.30 மணிக்கு சந்த்தித்தனர்.11.15 வரை நடைபெற்ற இச்சந்திப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்..
1.Zero councelling என்பதே கிடையாது.இது முழுக்க வதந்தி . councelling & conversion நடைபெற 5 முதல் 6 மாதங்கள் ஆகும். 
2. மதுரை கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 500 பயிற்றுநர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவர்.அதற்கு முன்பாக அப்பணியிடங்களுக்கு   TRB மூலம் புதிய நியமனம் நடைபெறும்.
3. அவ்வாறு நியமனம் நடைபெறும் போது deployment ல் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அளித்த பின்பே புதிய பயிற்றுநர்கள்  பணியமர்த்தப்படுவர்.
4. பயிற்றுநர்களுக்கென தனி கலந்தாய்வு நடத்தப்படும்.அதற்கான கருத்துருக்கள் அரசிடமிருந்து வந்த பின்பு இது நடைமுறைப்படுத்தப்படும்.
5. வீட்டுக் கடன் பெறுவது, செலுத்துவது குறித்த முறையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் , பிரச்சினைகள் சரிசெய்யப் படும்...
இவ்வாறு கூறினார்கள்..  இவண்,
T.Vasudevan, State president ARGTA
Tamil nadu.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H