எம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு
எம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர
முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில்
உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. அன்று காலை, 11:00
மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு தகவல், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, கடிதம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாதோர், 'www.tnhealth.org' என்ற இணையதளத்தில், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள், கலந்தாய்வு நாளில், அசல் சான்றிதழ்களுடன், 5,500 ரூபாய்க்கான, 'டிடி'யுடன் கலந்து கொள்ள வேண்டும். 'அன்றைய தினமே, சான்றிதழ்களை சமர்ப்பித்து, கல்லுாரியில் இணைந்து கொள்ள வேண்டும்' என,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...