சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 4 December 2016

சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம

சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம்
பல நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், சிம்லாவில் புலப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியில் இருந்து அனைவரும் பார்க்கமுடியும் என நாசா தெரிவித்துள்ளது. சிம்லாவில் புலப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்:  சர்வதேச விண்வெளி நிலையம், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலையில், விநாடிக்கு 7.6 கி.மீட்டர் வேகத்தில் விண்வெளியில் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.    
                         சர்வதேச விண்வெளி நிலையத்தை நான்கு நிமிடங்கள் காணலாம்:                                    இந்நிலையில் விண்வெளியில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையத்தை, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த ஒருவர் வானில் பார்த்தது மட்டும் இல்லாமல், அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிம்லாவில் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி மாலை 6:27 மணிக்கு புலப்பட்டது.
இது ஒன்றும் அதிசயம் இல்லை சர்வதேச விண்வெளி நிலையத்தை பொதுவாக ஒரு நிமிடம் முதல் நான்கு நிமிடங்கள் வரை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் வேகமாக நகரும் விமானம் போல் இந்த காட்சிகள் புலப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விண்வெளி நிலையத்தை காண புதிய இணையதளம்:
சர்வதேச விண்வெளி நிலையம் நீங்கள் வசிக்கும் பகுதியை எப்போது கடந்து செல்லும் என்பதை தெரிவிப்பதற்காக https://spotthestation.nasa.gov/home.cfmஎன்ற இணையதளத்தை நாசா உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்திற்குள் சென்று நீங்கள் இருக்கும் பகுதியை குறிப்பிட்டால், அந்த பகுதியை எப்போது விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்து செல்லும் என்ற தகவல்கள் அளிக்கப்படும். இதனை கணக்கில் கொண்டு நீங்கள் வெறும் கண்ணால் சர்வதேச விண்வெளி நிலையம், ஒரு நட்சத்திரம் போல் உங்கள் பகுதியில் கடந்து செல்வதை பார்க்க முடியும். மேலும் இந்த இணையதளம் வழியாக, உங்கள் பகுதியை எப்போது சர்வதேச விண்வெளி மையம் கடந்து செல்லும் என்பதை உங்களுக்கு நியாபகப்படுத்துவதற்கான வசதியும் உண்டு.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H