Jallikattu 🐂 : 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (20.01.2017) விடுமுறை அறிவிப்பு.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் முழுவதும் விடுமுறை அறிவித்த நிலையில் சில
மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமே அனைத்து பள்ளி
மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
Jallikattu 🐂- ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Jallikattu 🐂 - தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Jallikattu 🐂 - சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Jallikattu 🐂 - விருதுநகர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
Jallikattu 🐂 - மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
Jallikattu 🐂 - திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறைJallikattu 🐂 - திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Jallikattu 🐂 - புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
Jallikattu 🐂 - புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...