12ம் வகுப்பு விலங்கியல் தேர்வில் மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு.
12ம் வகுப்பு விலங்கியல் தேர்வில் 16 வது கேள்விக்கு பதிலளித்தவர்களுக்கு
ஒரு மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
12ம் வகுப்பு விலங்கியல் பொது தேர்வு கடந்த மார்ச் 31ல் நடந்தது. இதில் பிரிவு-ஏ வில் 16வது கேள்வி தவறாக உள்ளது அதற்கு மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அவ்வழக்கில் விலங்கிய தேர்வில் 16 வது கேள்விக்கு பதிலளித்தவர்களுக்கு 1 மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...