நன்றி! நன்றி! நன்றி!
இன்று ரஷ்யா செல்லும் அரசுப்பள்ளி மாணவனின் ரஷ்ய கனவினை நனவாக்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!
மாணவனின் செய்தியை உலகெங்கும் பரப்பிய இந்து நாளிதழ் ஆஸ்திரேலிய வானொலி நிலையம்,
, டெக்கான் ஹெரல்ட்ஸ், தினமலர் நாளிதழ், தினகரன் நாளிதழ், புதிய தலைமுறை, தந்தி தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, நியூஸ் 7 , மற்றும் பல தின இதழ்கள், வார இதழ்கள் மாத இதழ்கள் சமூக வலைதளங்கள்
அனைத்திற்கும் நன்றி.

மாணவனுக்கு உதவிய அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !
மாணவனைப் பாராட்டிய தமிழக முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர், ஆர்.எம்.எஸ்.ஏ இயக்க்நர், இணை இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய நண்பர்கள், ஆசிரிய சங்கங்கள் , நண்பர்கள் மற்றும் நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் , ஊர் பொது மக்கள் அனைவர்க்கும் நன்றி !

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...