+1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு | அரசாணை எண் :100
அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம்
அரசாணை வெளியீடு | 2018-2019 ல் 1,6.9.11 வகுப்புகளுக்கு புதிய
பாடத்திட்டம் . 2019-2020 ல் 2,7,10,12 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் .
2020-2021 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம். போட்டித்
தேர்வுகளுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் தேர்வு மதிப்பெண் 600 ஆக
குறைப்பு, அரசாணை வெளியீடு. +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு.
சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...