IGNOU மாணவர் சேர்க்கை அறிவிப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோவில்,
மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, இக்னோ மண்டல
இயக்குனர், எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இக்னோ பல்கலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு,
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், பணியில் இருப்போர்,
இல்லத்தரசிகள் போன்றோர், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ்
படிப்புகளில் சேரலாம்.
சென்னை, நந்தனம் அண்ணா சாலையில், ஜி.ஆர்.காம்ப்ளக்ஸ்,
மூன்றாவது மாடியில் இயங்கும், இக்னோ மண்டல அலுவலகத்திலும், கல்வி
மையங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம்.www.onlineadmission.ignou.ac.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
சி.ஏ., - ஐ.சி.டபிள்யு.ஏ., - ஏ.சி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பும் நடத்தப்படுகிறது. இது குறித்த விபரங்களை, 044 - 2431 2766 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சி.ஏ., - ஐ.சி.டபிள்யு.ஏ., - ஏ.சி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பும் நடத்தப்படுகிறது. இது குறித்த விபரங்களை, 044 - 2431 2766 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...