தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார், ஐ.டி.ஐ.,
நிறுவனங்களில், 2017க்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன்,
23ல்துவங்கியது. கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்த விபரம்,
விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக
அனுப்பப்பட்டுள்ளது.
தபால் மூலம், அழைப்பாணை அனுப்பப்படவில்லை. மேலும், கவுன்சிலிங் விபரங்கள்,
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலும் உள்ளன.எஸ்.எம்.எஸ்.,
தகவல் கிடைக்காதவர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு
செய்து, கவுன்சிலிங் தேதி, இடம், நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...