ஜாக்டோ-ஜியோ கிராப் உண்ணாவிரத அறப்போராட்டம் வென்றெடுக்க வேண்டிய கோரிக்கைகள் விவரம் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 18 January 2018

ஜாக்டோ-ஜியோ கிராப் உண்ணாவிரத அறப்போராட்டம் வென்றெடுக்க வேண்டிய கோரிக்கைகள் விவரம்

ஜாக்டோ-ஜியோ கிராப் உண்ணாவிரத அறப்போராட்டம் வென்றெடுக்க வேண்டிய கோரிக்கைகள் விவரம்

* நாள் :    20/01/2018.

* இடம்:  சேப்பாக்கம்   
  விருந்தினர் மாளிகை        
    அருகில் சென்னை

நேரம் : காலை 10.00 மணியளவில் நடைபெறும்


1.CPS ரத்து OPS பெற
2. ஊதியக் குழு
    முரண்பாடு கலைந்திட
3. 21- மாத நிலுவை பெற
4. 18000/- ஊதியம் பெற
5. PP / SPl.Pay / Personal
     Pay-க்கு Increment, DA,
     HRA , - FR விதிபடி பெற
6. அமைச்சுப்
    பணியாளர்கள் /
    ஆசிரியர்கள் (ம)விடுபட்ட  
    அனைத்து நிலை
     பணியாளர்களுக்கும்
    மேம்பட்ட ஊதியம் பெற
7. சத்துணவு ,
    அங்கண்வாடி,      
    பணியாளர்கள்
    ஊராட்சி செயலர்கள்,
    ஊர்புற நூலகர்கள்,
    கிராம உதவியாளர்கள்
   துப்புறவுப் பணியாளர்கள்
   காலமுறை ஊதியமும்
8.குடி நீர் மேல்நிலை    
    நீர்த்தேக்கத் தொட்டி    
    பணியாளர்கள் 
   பண்ணை பணியாளர்கள்
    பகுதி நேர நூலகர்கள்
   கற்கும் பாரத திட்ட    
   பணியாளர்களுக்கு     
    மதிப்பூதியம்/
    தொகுப்பூதியம்/
    தினக்கூலி ரத்துசெய்து
    முறையான ஊதியம்   
    கோருதல்
9. 1987-1989 ஒப்பந்த   
    அடிப்படை 2004 - 2006  
    வரை தொகுப்பூதிய
    நியமனம் செய்யப்பட்ட   
   ஆசிரியர்கள் /    
   அலுவலர்கள் /
   பணியாளர்களின்
   தொகுப்பூதிய காலம்
   பணிவரன்முறை
   படுத்த
10.ஆசிரியர்கள்   
   அலுவலர்கள் /   
   பணியாளர்களுக்கு     
   பணிப்பாதுகாப்பு சட்டம்
   இயற்றிட நடத்திடும்
உண்ணாவிரத அறப் போராட்டத்தில் கலந்து கொள்ள வாரீர் வாரீர் என அழைக்கின்றோம்

வெற்றிப் போராட்டம்
ஒன்றுபட்ட போராட்டம் வீழ்ந்ததாக வரலாறில்லை
வாருங்கள் வடம் பிடிப்போம் வரலாற்றில்
இடம் பிடிப்போம்
இணைந்த கரங்கள் மூலம் இமயத்தை அடைவோம்

ஒன்றுபடுவோம்.  போராடுவோம் வெற்றிபெறுவோம்

20/01/2018. ம் நாளன்று காலை 10.00 மணியளவில்
வங்க கடல் ஓரத்தில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை திடலில் நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில்
கடல் அலை போல் ஆர்ப்பரிப்போம்
அணிதிரள்வோம்
வாரீர் ! வாரீர் !!  வாரீர் !!!

என அழைக்கின்றோம்

ஒருங்கிணைப்பாளர்கள்
நிதி காப்பாளர்கள்
செய்தி தொடர்பாளர்கள்
ஜாக் டோ-ஜியோ கிராப்
கன்னியாகுமரி மாவட்டம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H