☸மேஷம் :-
திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கால்நடைகள் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவுகள் மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அசுவினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : உறவுகள் மேம்படும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸ரிஷபம் :-
நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புத்திரர்களின் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் அடைவீர்கள். அந்நியர்களால் தன விருத்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : முயற்சிகள் நன்மை தரும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மிதுனம் :-
தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் . நீர் வழி தொழில் செய்பவர்களுக்கு இலாபம் கிடைக்கும். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிடம் : இலாபகரமான நாள்.
திருவாதிரை : சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கடகம் :-
தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆன்மிக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். புதியவற்றை கண்டறிவதற்கான முயற்சிகள் அனுகூலமான பலன்களைத் தரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
ஆயில்யம் : காரிய சித்தி உண்டாகும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸சிம்மம் :-
வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
பூரம் : எச்சரிக்கை தேவை.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கன்னி :-
வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இசைக் கலைஞர்களுக்கு இலாபகரமான நாள். கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனக்கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : முயற்சியால் இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸துலாம் :-
பிறரிடம் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் கூடுதல் பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும். கண்ணில் சில உபாதைகள் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : உபாதைகள் குறையும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸விருச்சகம் :-
புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். தந்தையிடம் அமைதியை கடைபிடிக்கவும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பூர்வீக சொத்துகளால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : வாகன விருத்தி உண்டாகும்.
அனுஷம் : அறிவு மேம்படும்.
கேட்டை : விவேகத்துடன் செயல்படவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸தனுசு :-
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். செய்யும் பணிகளில் கவனம் தேவை. தந்தைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
மூலம் : உறவுகள் மேம்படும்.
பூராடம் : இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மகரம் :-
இளைய உடன்பிறப்புகளால் சுப விரயம் உண்டாகும். உங்களின் புதிய முயற்சியால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பாலின மக்களால் சாதகமற்ற சூழல் அமையும். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : புகழ் உண்டாகும்.
அவிட்டம் : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கும்பம் :-
தூர தேச பயணங்களால் சாதகமான சூழல் அமையும். மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். பொதுக்கூட்ட பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் பேசவும். பொறுமையுடன் அந்நியர்களால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : பேச்சில் கவனம் தேவை.
பூரட்டாதி : அமைதியை கடைபிடிக்கவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மீனம் :-
பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அரசு உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கான சூழல் உண்டாகலாம். மனதில் காதல் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் தோன்றும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : சுபமான நாள்.
ரேவதி : பூமி விருத்தி உண்டாகும்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...