காலிப் பணியிட விபரங்களை முறையாக தயாரிக்கவில்லை,' என பள்ளிக் கல்வி
அமைச்சர் செங்கோட்டையனுக்கு புகார் சென்றதால் இன்று (மார்ச் 19) நடக்க
இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி
வைக்கப்பட்டது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொதுமாறுதல்
கலந்தாய்வு நடக்கிறது. கடந்த 2017 மேயில் தொடக்க, நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.
அதன் பின் பல நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால், ஒன்று முதல்
ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளாகவும், ஆறு முதல் 10 ம் வகுப்பு வரை
உயர்நிலைப் பள்ளியாகவும் மாற்றப்பட்டன. மேலும் ஓய்வு, இறப்பு காரணமாக சில
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
காலியாகின.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து 2017 ஜன., 1ல்
ஒன்றிய முன்னுரிமை பட்டியலின்படி காலியாக உள்ள தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை
ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப
வேண்டும். இதற்கான கலந்தாய்வை இன்று நடத்த மாவட்டத் தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.ஆனால், 'காலிப்பணியிட விபரங்களை
முறையாக தயாரிக்கவில்லை' என பள்ளிக் கல்வி அமைச்சருக்கு புகார்கள்
அனுப்பப்பட்டன. இதையடுத்து கலந்தாய்வை நிறுத்தி வைக்க கல்வித்துறை
உத்தரவிட்டது.10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Monday 19 March 2018
அமைச்சரிடம் ஆசிரியர்கள் புகார் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தம்:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...