திருச்சி:
'பாரதிதாசன் பல்கலை பதிவாளர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து,
விசாரணை நடத்த வேண்டும்' என, பல்கலை சென்ட் கூட்டத்தில் கோரிக்கை
விடுக்கப்பட்டது.முறைகேடுகள்திருச்சி பாரதிதாசன் பல்கலையின் செனட் கூட்டம்,
துணைவேந்தர் மணிசங்கர் தலைமையில் நடந்தது. இதில், பல்கலை ஆசிரியர் சங்க
நிர்வாகி ரவிச்சந்திரன் பேசியதாவது:தற்காலிக பதவியில் உள்ளவர்கள், பல்கலை
பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பணியிடங்களை நிரப்பக் கூடாது
என்பதை மீறி, அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில், முறைகேடுகள்
நடந்துள்ளன.எந்த அடிப்படையில் நியமனங்கள் நடந்தது என, விசாரணை நடத்த
வேண்டும்.
உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால், கல்லுாரி கல்வி இயக்குனர்
மஞ்சுளா ஆகியோரை, அந்த பணியிடங்களில் இருந்து விடுவிக்க வேண்டும். அப்போது
தான், விசாரணை நேர்மையாக நடக்கும். பல்கலையின் வரவு - செலவு கணக்கை, செனட்
கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர்
பேசினார்.அறிக்கைதுணைவேந்தர் மணிசங்கர், ''பதிவாளர் நியமனம் தொடர்பாக,
கவர்னர் மாளிகையில் இருந்து அறிக்கை கேட்கப்பட்டு, அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. பல்கலையின் வரவு - செலவு அறிக்கை, செனட் கூட்டத்தில்
சமர்ப்பித்து, வெளிப்படையான நிர்வாகம் நடப்பது உறுதி செய்யப்படும்,''
என்றார்.10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Monday 19 March 2018
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...