⭐22.01.18 (செவ்வாய்) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்*
*⚡22.01.18 (செவ்வாய்) முற்பகல் 10.00 மணியளவில் மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.*
*⚡23,24.01.19 (புதன்,வியாழன்) மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.*
*⚡25.01.19 (வெள்ளி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.*
*⚡மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.
*⚡26.01.18(சனி) சென்னையில்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்.**⚡22.01.18 (செவ்வாய்) முற்பகல் 10.00 மணியளவில் மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.*
*⚡23,24.01.19 (புதன்,வியாழன்) மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.*
*⚡25.01.19 (வெள்ளி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.*
*⚡மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.
*⭐எந்தவித இடைஞ்சல்களோ இடையூறுகளோ வந்தாலும்*
*⭐அங்கன்வாடிகளுக்கு பணிமாற்றம் செய்திடும் பட்டியலில் பெயருள்ள எந்த ஒரு ஆசிரியரும்*
*⭐ஆணையை பெறவோ அங்கன்வாடி பணியில் சேரவோ வேண்டாம்.*
*⭐JACTTO-GEO வின் மேல் பாரத்தை போட்டுவிட்டு நம்பிக்கையோடு இருங்கள்...*
*⭐JACTTO-GEO உங்களுக்காக போராடும் பணிசெய்யும் பள்ளியிலேயே தக்க வைக்கும் என்று ஜாக்டோ ஜியோ உறுதிமொழி.......
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...