இன்ஜினியரிங் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகளை, அண்ணா
பல்கலை நிறுத்தி வைத்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரி
மாணவர்களுக்கு, நவம்பர், டிசம்பரில் பருவ தேர்வுகள் நடத்தப்பட்டன. விடை
திருத்தம் முடிந்து, நேற்று முன்தினம், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மாணவர்கள் தங்களின் பதிவு எண்களை உள்ளீடு செய்து பார்த்தால்,
பெரும்பாலானவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.இது குறித்து,
மாணவர்கள் விசாரித்த போது, தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலை நிறுத்தி
வைத்திருப்பது தெரிய வந்தது. இன்ஜி., படிப்பில் மாணவர்கள் சேர்ந்ததும்,
அவர்களின் சான்றிதழ்களை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சரிபார்க்கும்.
பின், மாணவர் சார்பில், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தியதும், அந்த
மாணவருக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கும்.ஆனால், நடப்பு
கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்த்து, பல மாதங்கள் ஆகியும், இன்னும் சான்றிதழ்
சரிபார்க்கப்படவில்லை. சில மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தும்,
அதற்கான கட்டணத்தை, கல்லுாரிகள் தரப்பிலிருந்து தொழில்நுட்ப கல்வி
இயக்குனரகத்துக்கு செலுத்தாமல், பாக்கி வைக்கப்பட்டு உள்ளதாக
கூறப்படுகிறது.எனவே, இந்த பிரச்னை உள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்களின் தேர்வு
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Saturday 16 February 2019
இன்ஜி., மாணவர், 'ரிசல்ட்' நிறுத்தம் : அண்ணா பல்கலை நடவடிக்கை:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...