மொபைல்_போனில்_கண்டிப்பாக #சேமித்து_வைத்திருக்க_வேண்டிய #எண்கள்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 9 July 2019

மொபைல்_போனில்_கண்டிப்பாக #சேமித்து_வைத்திருக்க_வேண்டிய #எண்கள்!

#மொபைல்_போனில்_கண்டிப்பாக #சேமித்து_வைத்திருக்க_வேண்டிய #எண்கள்!
********************************************
படித்து பயன் அடையுங்கள்! #பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த #உதவுங்கள்! #Please_Share
********************************************

1.அவசர உதவி அனைத்திற்கும்————–911

2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100

3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377

4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639

5.போலீஸ் SMS :- ———————————-9500099100

6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832

7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103

8.போலீஸ் : —————————————–100

9.தீயணைப்புத்துறை :—————————-101

10.போக்குவரத்து விதிமீறல——————–103

11.விபத்து :——————————————–100, 103

12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108

13.பெண்களுக்கான அவசர உதவி : ———–1091

14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098

15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099

16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253

17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033

18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093

19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910

20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919

21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666

22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 2674

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H