District level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 21 July 2019

District level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :

தமிழ், ஆங்கிலம், reading & Writing & கணிதம்

 SALM Methodology
 4th & 5th
ALM- 6 to 8

1 to 3rd Work done Register
Lesson plan 4th, 5th, 6to 8 க்கு எழுதி வைத்திருக்க வேண்டும் TLM பயன்பாடு இருக்க வேண்டும்

ஒவ்வொரு ஆசிரியரையும் தனித்தனியாக Class எடுக்கச் சொல்வார்கள். அனைத்து படிநிலை களும் வரும் படி சிறிய Topic தேர்வு செய்து பாடம்
எடுக்கவும்

SALM, 6 to 8க்கு ALM படி நோட்டில் புதிய வார்த்தைகள், கருத்து வரை படம், 6to 8க்கு மனவரைபடம் தொகுத்தல், மதிப்பீடு கேள்வி பதில் இருக்க வேண்டும்

Tray பயன்பாட்டில் இருக்க வேண்டும். (4th, 5th க்கு)

தமிழ் ஆங்கில கட்டுரை எழுதி திருத்தியிருக்க வேண்டும்.

Bookல் underline செய்யப் பட்டிருக்க வேண்டும்.

1 to 3 ம் வகுப்பு வரை SABL - புதிய கற்றல் அணுகுமுறை 90 நிமிடம் follow செய்திருக்க வேண்டும்.

Group Card,Language Kit, Maths Kit, Science kit / Activity பயன் படுத்தியிருக்க வேண்டும்.

FA (a) ,FA (b) பதிவேடு, 2 ruled and 4 ruled, Home work Note, மதியம் dictation,பாட பயிற்சியை note ல் எழுதி Correction செய்து தேதியுடன் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

கம்பிப் பந்தல்,தாழ் நிலைக் கரும்பலகை,தன் வருகைப் பதிவேடு/ காலநிலை அட்டவணை, ஆரோக்கியச் சக்கரம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

3.40 to 4.10 Activities Note

CCE Records

பள்ளி வளாகம், கழிப்பறை தூய்மையாக இருக்க வேண்டும்.

கற்றல் விளைவுகள் Poster சுவற்றில் மாட்டி வைத்திருக்க வேண்டும். learning outcomes Book (கற்றல் விளைவுகள்) Table ன் மீது வைத்திருக்க வேண்டும்

குறை தீர் கற்பித்தல் புத்தகத்தில் உள்ள படி C,D Grade மாணவர்களுக்கு செயல்பாடு மற்றும் வழங்கப்படும் பயிற்சி பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவைப்படும் SABL அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

TV/DVD செயல்பாடுகள் பேணப்பட வேண்டும்

தாழ்நிலைக் கரும்பலகை (Low level block board) பயன்பாட்டில் இருக்க வேண்டும்

QR code பயன்பாடு பேணப்பட வேண்டும்

அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட செயல்பாடுகளை முழுமையாக நிறைவு செய்து கற்றல் கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H