தெற்கு ரயில்வேயின் சென்னையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள
2393 பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்திற்கான சிறப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ராணுவத்தில் 15 ஆண்டு சேவையாற்றி ராணுவ
வகுப்பு-1 சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்று ஓய்வு பெற்ற
முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணியிடம்: சென்னை
பணி: Trackman, Helper (Track Machine), Helper (Tele), Helper (Signal), Pointsman 'B' (SCP), Helper (C&W), Helper/Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD - Ex-Servicemen in Level 1
காலியிடங்கள்: 2393
தகுதி: இந்திய ராணுவத்தில் 15 ஆண்டு சேவையாற்றி ராணுவ வகுப்பு-1 சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 13.08.2019 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/RRC_CHENNAI_EXMAN_CONTRACT_NOTIFICATION.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2019
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணியிடம்: சென்னை
பணி: Trackman, Helper (Track Machine), Helper (Tele), Helper (Signal), Pointsman 'B' (SCP), Helper (C&W), Helper/Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD - Ex-Servicemen in Level 1
காலியிடங்கள்: 2393
தகுதி: இந்திய ராணுவத்தில் 15 ஆண்டு சேவையாற்றி ராணுவ வகுப்பு-1 சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 13.08.2019 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2019
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...