மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை திட்ட ஒப்புதல் குழு 2019-20 ஆம்
ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக
பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10% தொகை SWACHHTA ACTION PLAN
2019 - 20 ( SAP) முழு சுகாதாரத் தமிழகம் என்ற இனத்திற்கு
வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த பள்ளி மேலாண்மை குழு ( SMC ) வங்கி கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
School Grand Dir Proceedings - Download here...
பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த பள்ளி மேலாண்மை குழு ( SMC ) வங்கி கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
School Grand Dir Proceedings - Download here...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...