மதுரை காமராஜர் பல்கலைக் கழக இளைஞர் நலப் படிப்பியல் துறையினால் தமிழ்நாடு
அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள்
பயிற்சி அகாடமியில் ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப்
பணிகளுக்கான முதனிலைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும்
நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டில் UPSC Prelims - 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு எதிர்வரும் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்வாண்டில் UPSC Prelims - 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு எதிர்வரும் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...