அன்பார்ந்த முதுகலை ஆசிரியர்கள் நண்பர்களுக்கு பணிவான வணக்கம்!
இன்று 16.11.2019(சனிக்கிழமை),மாலை 7 மணி அளவில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து வந்துள்ள அறிவிப்பில் உயிரியல்(BIOLOGY) பாட முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று மாலை 7 மணிக்கு பிறகும் தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருவதால்,
தாவரவியல்,விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை 17.11.2019 (ஞாயிறு) மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஆகவே தாவரவியல், விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்கள் நாளை 17.11.2019(ஞாயிறு) காலை தவறாது மாறுதல் கலந்தாய்வில. பங்கு பெற்று பயன் அடைய அன்புடன் வேண்டுகிறோம்
இவண்
மாநில அமைப்பு

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...