Flash News : TRB - வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) தெரிவு அறிவிக்கை தொடர்பான கூடுதல் தகவல் வெளியீடு. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 13 December 2019

Flash News : TRB - வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) தெரிவு அறிவிக்கை தொடர்பான கூடுதல் தகவல் வெளியீடு.

th

வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதிகளுக்கு இணையான கல்வித் தகுதி விவரங்கள் ADDENDUM TO NOTIFICATION NO.13/2019 , இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.மேலும்,  வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அறிவிக்கையின் அடிப்படையில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019 - ADDENDUM TO NOTIFICATION


Click - Notification...

Click - G.O...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H