மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனி. இந்த
மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அதே சமயம் நமது உடலுக்கு எண்ணற்ற
மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது.
மாதுளையின் வகைகள்:
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. பிடானா,
ஆலந்தி, கண்டதாரி, மஸ்கட் ரெட், ஸ்பேனிஷ் ரூபி, காபூல், தோல்கா மற்றும்
வெள்ளோடு போன்றவை மாதுளைப் பழ வகைகளின் பெயர்கள் ஆகும்.
பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பக ஒரு சில
பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. இவ்வாறு அளவிட முடியாத நன்மைகள்
நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடமே உள்ளது.
இப்பழத்தைப் பெரியோர் முதல் சிறு குழந்தைகள்வரை அனைவரும் விரும்புகின்றனர்.
மாதுளம் பழத்தின் பொதுவாகவே இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு
ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால்
இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் மாதுளை மூளைக்கும் மிகுதியான சக்தி
கிடைக்கிறது.
மாதுளை பழத்தின் 25 வகையான மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...