ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், அரசு வருவாயில் 80%க்கும்மேல் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக கொட்டி அழுகிறோம் என ஓயாமல் ஓலமிடுவதை கேள்ளிப்பட்டு இருக்கிறோம்.
குறிப்பாக அவர்கள் போராடும்போது, அது நம் காதுகளைக் கிழிக்கும்.
ஆனால் இங்கே பாருங்கள். சம்பளமாக ரூ0.23ம், ஓய்வு ஊதியமாக ரூ0.11ம் ஆக 0.34தான் (அதாவது 34%) பட்ஜெட்டில் வருகிறது. இதிலே எது உண்மை? ஏனிந்த பொய்மை பரப்புரை?
நன்றி: தினத்தந்தி-15.02.2020.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...