மதுரையை எரித்த கண்ணகியின் வாழ்க்கை வரலாறு: (தாய் தமிழ் ): - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 9 August 2020

மதுரையை எரித்த கண்ணகியின் வாழ்க்கை வரலாறு: (தாய் தமிழ் ):

 

மதுரையை எரித்த கண்ணகி என்று நம் தமிழ் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்ற வரிகள்  ஆகும்.

 நம் தமிழ் சிலப்பதிகாரத்தின் தலைவன் தலைவி என்றாலே அது கோவலனும் கண்ணகியும் மட்டுமே குறிப்பிடும்,
 கோவலனின் மனைவியான கண்ணகி அவளது சிறந்த நல்லொழுக்கத்தின் ஆனாலும் அவளது கற்பின் முன்னோடியாக திகழும் பத்தினிப் பெண்களுக்கு ஓர் அடையாளமாக திகழ்பவர் கண்ணகி ஆகும்.

 பெண்களின் உதாரணமாக ஒரு பெண்ணின் தைரியம் ஆற்றல் ஆளுமை திறன் கொண்ட ஓர் அடையாள பெண்ணாக வாழ்ந்தவள் மதுரை கண்ணகி என்பதாகும் .


தன் கணவன் ஒரு குற்றம் செய்யாமல் குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்ததால் மதுரை  முழுவதையும் எரித்த கண்ணகி என காப்பியங்களில் அறியப்பட்ட ஒர்  கண்ணகி பற்றிய முழு தொகுப்பு இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஐம்பெரும் காப்பியங்களை முதன்மையான எழுத்தான இந்த சிலப்பதிகாரம் இயற்றியவர் இளங்கோவடிகள், 

 கோவலன் கண்ணகி திருமணம்:


 கோவலன் காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவன் மகனாவார். இவரது தந்தை பெரிய வணிகர் என்பதால் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்தவர் இந்த கோவலன்,
 அதே காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி இவனும் அதே செல்வாக்குடன் நல்ல பொருளாதார மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.
இவர்களின் திருமணம் இருவீட்டாரின் நிச்சயதார்த்த படி திருமணம் நடந்தது
 இவர்களது திருமண வாழ்க்கை எல்லோரும் போல் நன்றாகவே இருந்தது,
  
 அது எதுவரை என்றால் மாதவி கோவலன் வாழ்க்கையில் வராத வரையில்,
 பின்னர் கோவலன்  வாழ்வில் மாதவி வந்ததும் அவர் கண்ணகியை விட்டு  விலகினான்.
 பின்னால் இவரின் வாழ்க்கையில் நடந்ததை பற்றி விரிவாக இப்பதிவினை தொடர்ந்து கண்காணியுங்கள்.

கோவலன் தடம் மாறிய தருணம்:


 கோவலன் கண்ணகி இருவரும் தங்களது இல்லற வாழ்வில் மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தனர், கோவலனுக்கு தன் சிறுவயது முதல் இசையின் மீது ஒரு பைத்தியமாக இருந்தார் .
இவருக்கு பல இசைக்கருவிகளை வாசிக்க கூட நன்கு தெரியும்,
 இவருக்கு இசை தவிர  கலைகளை  ஓர் விருப்பம் பின்பு இவனோடு இசை மற்றும் கலைகளுக்கு சிறந்த ரசிகனாக மாறினார்.


 அப்போதுதான் கோவலன் ஒருமுறை பூம்புகாரில் உள்ள   ஒரு [ஆடலயரசி ] நடனம் ஆடுபவள் மாதவி என்பவனை சந்திக்கின்றார். அவளது நடனம் கோவலனுக்கு மிகவும் பிடித்தது அதனால் கோவலன் மாதவி உடன் வாழ ஆசைப்பட்டான், அதற்கு மாதவி மறுப்பு தெரிவிக்காமல் கோவலனின் ஆசைக்கு இணங்கி மாதவியுடன் இணைந்து வாழ ஆரம்பித்தாள்.

 அதன்பின்பு நிரந்தரமாகவே கண்ணகி -யை விட்டுவிட்டு மாதவியுடன் வாழ ஆரம்பித்தான் இதனை கண்டறிந்த பின்பு கண்யகையோ தனது கணவனை விட்டு பிரிந்து சென்று வேறொரு பெண்ணுடன் கணவன் இருப்பதை நினைத்து மிகுந்த  மனக்கவலை உடன் மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.

 அதன்பின்பு தன் கணவனை ஒருபோதும் குறை சொல்லாமல் அவருடன் எப்படி சேர்ந்து வாழ முடியும் என்பதை சிந்திப்பதே இவருடைய நோக்கமாகும்.

 செல்வத்தை  அனைத்தையும் இழந்த கோவலன்


 அவருடைய செல்வாக்கை பற்றி தெரிந்து கொண்ட மாதவி தான் ஒரே இல்லத்தில் தங்கியிருந்த கோவலன் மாதவி மீது தீராத  மோகத்தில் இருந்தான், அதன்பின்பு மாதவி எதைக் கேட்டாலும் வாங்கித் தரக் கூடிய மனப்பக்குவத்திற்கு ஆளாகி இதனையும் தன்பக்கம் வசப்படுத்திக் கொண்ட மாதவி அவருடன் இருக்கும் ஒவ்வொரு செல்வங்களையும் பறிகொடுத்த ஆரம்பித்தான் ,

பிறகு மாதவி உடன்  இருக்கும்போது எனக்கு தனது சுய அறிவு மயங்கி நிலையில் இருந்தார் என்றே கூறவேண்டும்.
 கடைசியில் தனது அனைத்து செல்வங்களையும் மாதவிடம் பறிகொடுத்த கோவலன் பின்பு மாதவி கோவலன் விட்டு சற்று விலக ஆரம்பித்தாள் ,பிறகு இதனை நன்கு உணர்ந்து அறிந்தார் .

 கண்ணகியுடன் இணைந்த கோவலன்:


 தன் செல்வத்தை  அனைத்தையும் இழந்த கோவலன் அந்தக் நேரத்தில்  மாதவியை மீது இருந்த ஈர்ப்பு போகவேண்டும் என்று நினைத்து அவன் மீண்டும் தன் மனைவியான கண்ணகியின் தஞ்சமடைந்தார்,

 தன் கணவன் வேறொரு பெண்ணுடன் இருந்ததை  ஒருபோதும் அவனிடம்  அதனைப் பற்றி கேட்கவில்லை,
 அந்த அளவிற்கு தன் கணவன் மீது கண்ணகியை மிகவும் அன்பானவள், கோவலன் பிறகு கண்ணகியை சந்தித்தபோது அவன் மனம் வருந்தியது.
 பின்னர் அவன் நான் அவளுடன் இருந்ததால் என்னுடைய முழு செல்வத்தினை நான் இப்பொழுது  இழந்து நிற்கிறேன்.

 ஆகவே நாம் இங்கிருந்து சென்று மதுரையில் தனது செல்வத்தை ஈட்டும் என்று தன் மனைவியிடம் கண்கலங்கினார்.

 அதற்கு அவளும் மறுப்பு தெரிவிக்காமல் நான் உங்களுடன்தான் இருப்பேன் நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று அவனுக்கு ஆறுதல் கூறி மதுரையை நோக்கி புறப்பட்டான், கோவலன் கண்ணகி.

  கண்ணகி காற்சிலம்பு விலை மதிப்பு;


 கண்ணகியும் கோவலனும் மதுரை வந்து சேர்ந்தனர் ஆனால் அப்போது அவர்களிடம் ஒரு ரூபாய் காசு கூட இல்லாமல்  இருந்தன.

 அதன் பின்பு நாம் என்ன செய்வது என்று யோசிக்க தான் அணிந்திருந்த மாணிக் கத்தால் ஆன  காற் சிலம்புகளை கொடுத்து இதை விற்றுக்கொண்டு பணம் வாங்கி வரும்படி அவள் கூறினாள் ,
அந்த மாணிக்கத்தின் மதிப்பு ஒரு கல்லை பல ஆயிரங்கள் ஆகும்.

 அப்போது கண்ணகி காலில் அணிந்திருந்த சிலம்பு முழுவதும் மாணிக்கத்தால் ஆனா சிலம்புவாகும்,
 ஆகையால் விலை மதிப்பு கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கும் என்பதை அவள் உணர்ந்தாள்,

 பின்னர் அந்த காற்சிலம்புகளை  எடுத்துக் கொண்டு அதனை விற்பதற்காக கடைவீதியில் நோக்கி நடந்த கோவலன்.

 அரசியின் கால் சிலம்பில் திருடிய பொற்கொல்லன்:


 அந்த சமயத்தில் மதுரையை ஆண்ட மன்னனின் மனைவியின் காற்சிலம்பை அந்த அரசவை பொற்கொல்லன் திருடினார், அந்த நேரத்தில் கோவலன் காற்சிலம்பை விற்க கடைவீதி நோக்கி வந்ததால் இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அரசின் காற்சிலம்புகளைகோவலன் தான் எடுத்துக் கொண்டுடான்  என்று அரசிடம் போய் கூறினார்,


 கோவலன் தண்டனையால் கொல்லப்படுதல்:


 கோவலனை கார் சிலம்புடன் அரண்மனைக்கு அழைத்து வந்த அரண்மனை காவலாளிகள் தன் அரசரின் முன் நிற்க வைத்தனர், அப்போது கோவலன் கூறினார் இந்த  கார் சிலம்பு என் மனைவி கண்ணகியை உடையது நாங்கள் அனைத்து செல்வத்தையும் இழந்து  எங்கள் இடத்தை விட்டுமதுரையை வந்தடைந்தோம்.
 இந்த கார் சிலம்பு  அரசி உடையது அல்ல என்று கூறினார்.


 அப்போது எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் அரசன் கோவலனைக் கொலை செய்யும்படி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பின்படி கோவலன் கொல்லப்பட்டான்.

 கண்ணகியின் ருத்ரதாண்டவம்


 தன் கணவன் ஒரு தவறும் செய்யாத காரணத்தால் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகியின் கண்ணில் கண்ணில் ஊற்றெடுத்தது,

 அவளின் கோபம் உச்சத்தில் இருந்தது அவள் அக்னி குழம்பு போன்று தன்னுடைய மற்றொரு கார் சிலைமனை எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கி விரைந்தார்.

 அப்போது அரசவையை வந்த கண்ணகி அரசன் முன் நின்று தன் கணவன் எந்த  தவறும் செய்யாமல் அவனைக் கொன்றது தவறு என்று சீறினாள்.
 அதன் பின்பு தனது மற்றொரு கால் சிலம்பை உடைத்து அதிலுள்ள மாணிக்கக் கற்கள் இருப்பதை அரசுக்கு காண்பித்தாள் அப்போது அரசியின் கால் சிலம்பில் முத்துக்கள் மட்டுமே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?என்று கேட்டறிந்தார்.

 என் கணவன் கைகளில் இருந்த கார் சிலைமனை கொண்டு வந்து பாருங்கள் அதில் மாணிக்கக் கற்களை இருக்கும் என்று தனது உச்ச கோபத்தில் அரசனை நோக்கி அவள் முறையிட்டாள்.

 பின்பு அவள் கூறிய வார்த்தைக்கு மறுக்காமல் அவளின் கைகளில் இருந்த காசுகளை உடைத்து பார்க்கையில் அதில் மாணிக்க கற்கள் இருந்தன இதனை கண்டு அரசனும் அரசியும் அதிர்ச்சிக்குள்ளாகி னார்.
 தன் தவறான தீர்ப்பை வழங்கி விட்டேன் என்பதை தன் உயிர் பிரியட்டும் என்று கூறிய கீழே விழுந்த மன்னர் இறந்தார் ,என் கணவன் இல்லாத உலகில் நான் மட்டும் வாழ்ந்து என்ன என்ன செய்யப் போகிறேன் என்று அரசி அதே இடத்தில் விழுந்து அரசி தன்னுயிரை அவ்விடத்தில் மாய்த்துக் கொண்டார்.

மதுரையை சாம்பலாக்கிய கண்ணகி:


 அதன் பின்பு அரசனும் அரசியும் இறந்தும் கண்ணகியின் கோபம் உச்சநிலையில் இருந்தது ஏனென்றால் கற்புக்கு பேர்போன பத்தினி என்பதால் அவள் விடும் சாபம் பலிக்கும் என்பதை அறிந்து கண்ணகை என் கணவருக்கு அநியாயம் நடந்தது இதனை இதனை ஈடுகட்ட இந்த மதுரை நகர் முழுவதும்  தீக்கு  இரையாகட்டும் என்று சாபமிட்டாள், அப்போது
 பத்தினி விட்ட  சாபம் என்பதால் அவள்  சொல்படி மதுரை நகர் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது.

 கோவலனிடம் சென்ற கண்ணகி:

மதுரையை எரித்துவிட்டு அழுந்துகொண்டு சித்தபிரம்மை இல்லாதவள் போன்று  நடக்க ஆரம்பித்தால் கண்ணகி நடந்து நடந்து அவளது தாமரை  பொற்பாதங்கள் முழுவதும் குருதியில் நனைந்தன, கடைசியில் தற்போதைய கேரளா மாநிலத்தின் ஒரு பகுதியான "இடுக்கி" என்கின்ற  மலையில் பிரதேசத்தினை அடைந்தாள்.

 அங்கு குறவர்களியிடம் தனக்கு நடந்த அநியாயத்தை கூறி கண் கலங்கினாள் மேலும் சில காலம் அவருடைய வாழ்ந்து வந்தார்,
 அங்கு அப்போது தன் மரணத்திற்காக காத்துக் கொண்டிருந்தாள் ஒருநாள் தேவர் உலகில் இருந்து நிலவின் வழியை கோவலன் வந்து தன் மனைவியை அழைத்து சென்றதாக ஓர் குறிப்பு உள்ளது.

 மேலும் இந்த கோவலன் கண்ணகியை விட்டுச் சென்ற இடத்தில் இன்றளவும் ஒரு கோயில் கட்டி உள்ளது அதையும் கடவுளாகவே கோவலனும் கண்ணகியும் இருக்கின்றார்.
 வருடத்திற்கு ஒரு முறை அதாவது சித்திரை பௌர்ணமி அன்று இவர்களை தரிசிக்க மக்கள் அனைவரையும் அனுமதிக்கப்படுகின்றனர்.

3 comments:

  1. கண்ணகி கோவில் எங்கு உள்ளது?

    ReplyDelete
  2. தமிழ் மொழி வளர்க.தழிழுக்கு தலைவணங்குகிறேன்.

    ReplyDelete
  3. தமிழை ஏன்டா கொலை பண்ணறீங்க

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H