▪️தமிழகத்தில் ( 19.09.2021 ) இன்று 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு.
▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 16,969
▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 90
▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா தொற்று
▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
👁️🗨️கோவை - 215
👁️🗨️ஈரோடு - 131
👁️🗨️செங்கல்பட்டு - 114
👁️🗨️திருப்பூர் - 95
👁️🗨️தஞ்சை - 103
⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 19.09.2021 )
▪️இன்றைய உயிரிழப்பு : 27 ( 35,310 )
▪️சென்னை மட்டும் - 2
▪️இணைநோய் இல்லாதவர் - 2
Nice, Libid Xtreme Caps Valor Very informative article.
ReplyDelete