ஜீரோ கவுன்சிலிங் என்பது 10ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவது . காலிப்பணியிடம் இல்லாமல் மாற்றப்படுவது ஜீரோ கவுன்சிலிங் ஆகும்.
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?*
*பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்?*
*1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள் செயல்படுமா?*
*1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?*
*பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்*
கேள்வி: *ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?*
பதில் : *இன்னும் முடிவு செய்யவில்லை....*
கேள்வி.:
*10,15 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாறுதல் உண்டா..?*
பதில்:
*அது பற்றி 3 பாலிசிகள் வைத்துள்ளோம் ... கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள் பற்றி தெரிய வரும்..*
*பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி*
My Humble Request is instead shuffling the teachers, Govt can improve the infra structure of the schools, Particularly the elementary schools,
ReplyDeleteThe second thing is Can upgrade the Teachers' Teaching skills without affecting their jobs...
ஒரு ஆசிரியர் எத்தனை ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தாலும் ஓராண்டுக்குள் ஓய்வு பெறும் ஆசிரியர்களை பணிமாற்றம் செய்யாமல் இருக்கலாமே?
ReplyDelete