பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி:
ஆங்கிலம் 7,99,513 7,76,520 97.12 0
இயற்பியல் 5,34,149 5,11,116 95.69 36
வேதியியல் 5,34,149 5,01,412 93.87 1,499
உயிரியல் 2,63,208 2,55,613 97.11 682
தாவரவியல் 69,723 62,606 89.79 11
விலங்கியல் 69,723 63,496 91.07 0
கம்ப்யூட்டர் 3,20,863 3,17,335 98.9 1,469
கணிதம் 4,58,373 4,20,266 91.69 2,352
வரலாறு 67,674 59,084 87.31 5
வணிகவியல் 2,16,650 1,94,733 89.88 1,336
கணக்குப்பதிவியல் 1,86,522 1,67,639 89.88 1,815








