Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நான்கு பாடங்களில் சென்டம் அடித்து, மாணவர் சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியைச் சேர்ந்தவர்
குணசேகரன்; வாட்ச் ரிப்பேர் தொழில் செய்கிறார். இவரது மகன் பரணிதரன்,
ஊத்தங்கரையில் உள்ள பள்ளியில் படித்தார்.
பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாடங்களை தவிர, உயிரியியல், வேதியியல்,
இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில், தலா, 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தமிழில் 194; ஆங்கிலத்தில் 192, மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற
மொத்த மதிப்பெண் 1186.
மாநில அளவில் முதலிடத்தை, 3 மார்க்கில் தவறவிட்டுளளார். அவர்
கூறுகையில், "கட்-ஆப் மார்க், 200 கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஐ.ஏ.எஸ்., படித்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே, என் நோக்கம்"
என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








