Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TET TRB NEWS
தொடக்கக் கல்வித்துறையில் 01.01.2013 ன் Pannel -ல் உள்ள ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வழக்கு தொகுப்பு:
தொடக்கக் கல்வித்துறையில் 01.01.2013 ன் Pannel -ல் உள்ள ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வழக்கு தொகுப்பு:
தொடக்கக் கல்வித்துறையில் கோடி
நியமனத்திற்கு பின்னரே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த
போவதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளது .மேலும் 01.01.2014 க்கான முன்னுரிமைக்கான பட்டியல் தயாரிக்க பட்டுள்ளதாலும்
பட்டதாரிகளுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 253 மட்டுமே உள்ளதாலும் 01.01.2013 pannel-யில் இடம் பெற்று இது வரை பதவி உயர்வு பெறாத ஆசிரியர்கள் உயர் நீதி
மன்றத்தை நாடி தங்கலுக்கு ஒரு பணியிடத்தை நிறுத்தி ( KEEP ONE POST ) வைக்க இருபது (20 )க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு
தொடுத்துள்ளனர் .
தற்போது சூழ் நிலையில் வழக்கு தொடுத்த
ஆசிரியர்களுக்கு மட்டுமே ஒரு இடத்தை நிறுத்தி வைக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன
.
மேலும் இது போல 01.01.2013-ன் PAANEL -இல் இடம் பெற்று பதவி உயர்வு பெறாத
ஆசிரியர் நண்பர்கள் தாங்களும் வழக்கில் இணைந்து ஒரு காலி பணியிடத்தை நிறுத்தி
வைத்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ் கண்ட தொலை பேசி Number-ஐ தொடர்பு கொள்ளவும். நன்றி
9976474082
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








