Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
CBSC NEWS
பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது:
பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது:
பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே
உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, 49.8% பள்ளிகள் மட்டுமே சராசரியான தரநிலையில் உள்ளன என்றும் 9.1%
பள்ளிகளின் தரம் முன்னேற்றமடைய வேண்டியுள்ளது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு CCE
எனப்படும் Continuous and Comprehensive Evaluation
அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களில்
நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் தேர்ச்சி விகிதம்
9.48% என்பதாக அதிகரித்தது. அதன்மூலம் 2013ம் ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி
98.76% என்ற சாதனை அளவை எட்டியது.ஆனால், இந்த CCE முறை மாணவர்கள் எடுக்கும்
மதிப்பெண்களைத்தான் அதிகரித்துள்ளதே தவிர, கற்பித்தலை மேம்படுத்தவில்லை
என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022