Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
தமிழகம், புதுவையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் -அனைவருக்கும் கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்:
தமிழகம், புதுவையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் -அனைவருக்கும் கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்:
பத்தாம்
வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுவையில் 10 லட்சத்து 38
ஆயிரத்து 876 மாணவர்கள் இன்று தமிழ் முதல்தாள் தேர்வு எழுதுகின்றனர்.தமிழகம்,
புதுச்சேரியை சேர்ந்த 11,552 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876
மாணவ மாணவியர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில்
279 பள்ளிகளை சேர்ந்த 18ஆயிரத்து 509 மாணவ மாணவியருக்காக 46 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 588 பள்ளிகளை சேர்ந்த 56 ஆயிரத்து
556 மாணவ மாணவியருக்காக 207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம்
முழுவதும் மொத்தம் 3,179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று
தமிழ் முதல்தாள் தேர்வு நடக்கிறது. 27ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், ஏப்ரல்
1ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், 2ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 4ம் தேதி
கணக்கு, 7ம் தேதி அறிவியல், 9ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
தேர்வுகள்
காலை 9.15 மணிக்கு தொடங்கும். கேள் வித்தாள் படித்துப் பார்க்க வும்,
முதல்பக்கத்தில் விவரங்களை சரிபார்க்கவும் 15 நிமிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங் களை கண்காணிக்க 5,000 பேர் கொண்ட
பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வருவாய் அலுவலர்கள், போலீசார்
கொண்ட குழுவும் தேர்வு மையங்களை கண்காணிக்கும்.
10,38,876 பேர் எழுதுகின்றனர்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








