இரவு திரும்பி வந்தபோது பூஜா தூக்கில் தொங்கியதை பார்த்து அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூஜாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து, பூஜா இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில் மணலி இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகள் சாவுக்கு காரணமான அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் மாறன் புகார் செய்தார்