Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
விஏஓ தேர்வு விவகாரம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்:
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு விஏஓ பணியை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை பாரிமுனையை சேர்ந்த அண்ணாதுரை உள்பட 24 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
நாங்கள்
கடந்த 2010ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வு எழுதினோம்.
தேர்வு முடிந்து பிறகு பொதுப்பட்டியல், காத்திருப்போர் பட்டியலை தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
தேர்வானர்களில்
பொதுப்பட்டியலில் உள்ளவர்களில் பலர் விஏஓ பணியில் சேரவில்லை.
நியமிக்கப்பட்ட பின்னர், பலர் பணிக்கு செல்லவில்லை. இதனால் ஏற்பட்ட
காலியிடங்களை, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு தான் தர வேண்டும்.
ஆனால், டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், இந்த
நடைமுறையை கையாளாமல், காத்திருப்போர் பட்டியலில் உள்ள எங்களுக்கு பணி
அளிக்கவில்லை. அதற்கு பதில், கடந்த 2013ம் ஆண்டில், காலியாக உள்ள கிராம
நிர்வாக அலுவலர் பதவிக்கு மீண்டும் புதிய தேர்வை அறிவித்தனர். இது தவறானது.
எத்தனை இடங்களில் காலியாக உள்ளது என்று அரசுக்கு தெரியாமல் தேர்வாணையம்
மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அடுத்த கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டது.
இதை தடை செய்யவேண்டும். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு பணி வழங்கிவிட்டு புதிய தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.
இந்த
வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து, காத்திருப்போர் பட்டியில் உள்ள
வர்களுக்கு முதலில் பணி வழங்கிவிட்டு, அதன்பிறகு தான் புதிய தேர்வு நடத்த
வேண்டும். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம், அரசுக்கு தகவல் தெரிவிக்காமல்
மாவட்ட கலெக்டர்களுக்கு தனியாக கடிதம் எழுதியது. இதை பொறுப்பான பதவியில்
உள்ள மாவட்ட கலெக்டர்கள் கவனிக்க தவறியது வேதனையாக உள்ளது. இதனால்
மனுதாரர்கள் பலிகடா ஆகியுள்ளனர். அவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க
முடியாது. எனவே அவர்களுக்கு பணி வழங்கும் நடைமுறையை 6 வாரத்திற்குள் அரசு
செய்ய வேண்டும். காலியாக 352 இடம் இருப்பதாக அரசு வக்கீல் தெரிவித்தார்.
இந்த இடங்களை 6 வாரத்திற்குள் அரசு நிரப்ப வேண்டும் என்று
தீர்ப்புகூறினார்.
அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








