Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
PROMOTION COUNSELING
இணையதள சேவை இயங்காததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு இரவில் நடந்தது:
இணையதள சேவை இயங்காததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு இரவில் நடந்தது:
இணையதள சேவை இயங்காததால் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறு தல் கலந்தாய்வு இரவில் நடந்தது. பட்டதாரி
ஆசிரியர்களுக்கு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள
முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடப்பதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார்
200 பேர் முதன்மை கல்வி அலுவலகத்தில் காலை 8 மணிக்கே வந்திருந்தனர். ஆனால்
காலை 10 மணி ஆகியும் சம்பந்தப்பட்ட இணையதள சேவை இயங்கவில்லை. இதனால்
ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வெகு
நேரமாகியும் இணையதள சேவை இயங்காததால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
ஏற்பட்டது. இதற்கிடை யில் வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
நடந்தது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு பட்ட தாரி ஆசிரியர்களுக்கான இணையதள
சேவை செயல்பட தொடங்கியது.
கடலூர், ஜூன் 29:
இணையதள
சேவை இயங்காததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறு தல் கலந்தாய்வு
இரவில் நடந்தது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு
கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காலை 10
மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்து சுமார் 200 பேர் முதன்மை கல்வி அலுவலகத்தில் காலை 8 மணிக்கே
வந்திருந்தனர். ஆனால் காலை 10 மணி ஆகியும் சம்பந்தப்பட்ட இணையதள சேவை
இயங்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டனர். வெகு நேரமாகியும் இணையதள சேவை இயங்காததால் ஆசிரியர்கள்
மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடை யில் வட்டார வளமைய
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு பட்ட
தாரி ஆசிரியர்களுக்கான இணையதள சேவை செயல்பட தொடங்கியது.
இணையதள சேவை இயங்காததால், மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்.
கடலூர், ஜூன் 29:
இணையதள
சேவை இயங்காததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறு தல் கலந்தாய்வு
இரவில் நடந்தது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு
கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காலை 10
மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்து சுமார் 200 பேர் முதன்மை கல்வி அலுவலகத்தில் காலை 8 மணிக்கே
வந்திருந்தனர். ஆனால் காலை 10 மணி ஆகியும் சம்பந்தப்பட்ட இணையதள சேவை
இயங்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டனர். வெகு நேரமாகியும் இணையதள சேவை இயங்காததால் ஆசிரியர்கள்
மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடை யில் வட்டார வளமைய
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு பட்ட
தாரி ஆசிரியர்களுக்கான இணையதள சேவை செயல்பட தொடங்கியது.
இதை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் தலைமை யில் இரவு முழுவதும் கலந்தாய்வு நடைபெற்றது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022