Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
கல்வித்துறையின் மெத்தனம், விளம்பரம் இல்லாததால் அரசு பள்ளியில் ஆங்கில வழி கற்றல் முறைக்கு ஆர்வம் இல்லை-DINAKARAN:
கல்வித்துறையின் மெத்தனம், விளம்பரம் இல்லாததால் அரசு பள்ளியில் ஆங்கில வழி கற்றல் முறைக்கு ஆர்வம் இல்லை-DINAKARAN:
காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 அரசு
மேல்நிலைப்பள்ளிகளும், 20 உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளது. இந்த பள்ளிகளில்
கடந்த ஆண்டு முதல் சில வகுப்புகள் ஆங்கில வழி முறையில் கற்றல் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
தனியார் மெட்ரிக்
பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்க கல்வி கட்டணம் அதிக அளவு வசூல்
செய்யப்படுகிறது. இதனால் கிராமப் புற ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
அடைகின்றனர். ஏழை மாணவர்கள் ஆங்கில வழி கல்வி கற்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள காலத்தில் அனைத்து பெரும்பாலான தேர்வுகளும்
ஆங்கிலத்திலும், நேர்முக தேர்வுகளில் ஆங்கிலம் அதிக அளவிலும்
பயன்படுத்தப்படுகிறது.
வெளி நாடுகளில்
ஆங்கிலம் பயின்றால் மட்டுமே வேலை பார்க்க முடியும் என்ற நிலை உள்ளதால்
ஆங்கில பாடத்திற்கு தனியார் பள்ளிகள் அதிகம் முக்கியத்துவம் தருகின்றன. இதை
கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி முறையில் கல்வி கற்க
உத்தரவிட்டது. இதற்காக மாணவர் சேர்க்கையையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த
ஆண்டு 6ம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி முறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு
விரிவுப்படுத்தப்பட்டு பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறையை
தொடங்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டது. இதன்படி குறிப்பிட்ட பள்ளிகளில்
மாணவர் சேர்க்கையும் நடந்தது. இந்த ஆங்கில வழி கற்பித்தல் முறைக்கு
மாணவர்களிடமிருந்து ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குறைந்த
கட்டணம் வசூலித்தும் அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி கற்பித்தல்
வகுப்புகளில் சேர மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில்
அதிகம் பேர் அதிக கட்டணம் கொடுத்து ஆர்வத்துடன் சேரும்போது அரசு பள்ளிகளில்
மாணவர்கள் சேராமைக்கு சரியான விளம்பரம் இல்லாமை, மேலும் இந்த ஆண்டு
பள்ளிகள் திறப்பதற்கு முன்னரே ஆங்கில வழி கற்பித்தல் பற்றிய விவரங்களை
வெளியிடாமை ஆகியவையே காரணம் என கூறப்படுகிறது.
இந்த
பகுதியில் லால்பேட்டை 13, குமராட்சி 20, காட்டுமன்னார்கோவில் பெண்கள் 17,
ஆண்கள் 7, ரெட்டியூர் 16 என குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள்
சேர்ந்துள்ளனர். 6,9,11ம் வகுப்புகள் ஆங்கில வழி முறையில் நடைபெறுகிறது.
அரசு ஆங்கில வழி கற்பித்தல் முறைக்கு சரியான விளம்பரம் செய்தால் மட்டுமே
மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்வார்கள் என கூறப்படுகிறது.
இதற்கான நடவடிக்கையை வரும் காலங்களில் அரசு தொடங்க வேண்டும் என கிராமப்புற பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








