Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
10, +2 தேர்ச்சி குறைவுக்கு என்ன காரணம் : கூட்டம் போட்டு கேள்வி கேட்கிறாங்க!
கடந்த ஆண்டு 10ம்
வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், ஆக.,13ல் கல்வி அமைச்சர்
முன்னிலையில் நடக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர்
ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அமைச்சர்,
முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் மண்டல அளவில் நடக்க உள்ளது.
இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி
பெற்ற அரசுப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுடன், முதன்மை கல்வி அலுவலர்கள்,
மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பங்கேற்க வேண்டும்.
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம்
அளிக்க வேண்டும். ஆக.,13ல்- வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர்
மாவட்டங்களுக்கு உட்பட்ட மண்டல அளவிலான கூட்டம் திருவள்ளூரில்
துவங்குகிறது.
ஆக., 20ல் மதுரை,
திண்டுக்கல், தேனி, சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களுக்கு
திண்டுக்கல்லிலும்; செப்.,1ல் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி,
கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தூத்துக்குடியிலும் ஆய்வு கூட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








