Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்:
TRB சொல்வது:
மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில்
தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த
3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்பஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு
வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த
காலத்தில் தெரிவு பணியை குறித்த
காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதுவரை
தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள
19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று
வருகிறது.
பட்டதாரி
ஆசிரியர் : 13777 (10726)
முதுகலை
ஆசிரியர் : 2881
இடைநிலை
'' : 938
சிறப்பாசிரியர்
: 842
TOTAL : 18,438.
19643- 18438 = 1205 ஆகவே
மீதமுள்ள 1205 காலிபணியிடம யாருக்கு?
இவை அனைத்தும் 2012-13 காலிப்பணியிடம் ஆகும்.
(மேற்கண்ட
தகவல்கள் அனைத்தும் பள்ளிகல்வி கொள்கை விளக்க குறிப்பேட்டில்
இருந்து எடுக்கப்பட்டது)
அமைச்சர்
சொன்னது:
ஆனால் அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது
3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்கள் முதலமைச்சர் அனுமதித்தாக கூறியுள்ளார்..
மேலும்
இதன் தொடர்ச்சியாக 2014-15 ஆண்டுகளில் 3459 பணியிடங்கள் நிரப்ப்ப்படும் என கூறியுள்ளார்..
2014-15 காலியிடம்:
பட்டதாரி
ஆசிரியர் : 2489
முதுகலை
ஆசிரியர் : 952
உடற்கல்வி
இயக்குனர் : 18
TOTAL : 3459
அமைச்சர்
கூறியது : 71,708
TRB கூறியது
: 55,158 (-)
வரவேண்டியது
: 16,549
ஆகவே
2012-13 மீதம் : 1205
2013-14 காலி
: ????
13,777- 10726 மீதம்
: 3015
2014 -15 காலியிடம்
: 3459
இதெல்லாம்
எப்படி நிரப்புவார்களா? எப்பொழுது? 2013-14 காலியிடம் எவ்வளவு? மாறுபட்ட தகவலுக்கு காரணம்
உயர்கல்விக்கான
காலியிடமும் சேருமா? இதற்கெல்லாம் விடை
எப்பொழுதோ ஆகவே அனைவரும் notifications வரும் வரை
காத்திருபதே நல்லது...... இந்த கணக்கிற்கு ஆன
விடை அரசுக்கு மட்டுமே தெரியும் மற்றவர்கள்
பேச்சை நம்ப வேண்டாம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








