Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TET TRB NEWS
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி தொடரப்பட்ட ஊதிய வழக்கின் நிலை!
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி தொடரப்பட்ட ஊதிய வழக்கின் நிலை!
SSTA சார்பில்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய
வழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள்
முன் நமது மூத்த வக்கீல் திங்கள்
(21.07.2014) அன்று விசாரணைக்கு வரும் என கூறி
இருந்தார். தற்போது நமது வழக்கிற்கான
சாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிது
நாட்களுக்குபின் மீண்டும் வாதத்திற்கு
கொண்டு வரலாம் என நமது
மூத்த வக்கீல் திரு. செல்வராஜ்
அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.
SSTA பொதுச்செயலாளர்
திரு.ராபர்ட் அவர்கள் நேரில்
சென்று கலந்துரையாடினர். அப்போது சேலம் மாவட்டத்தை
சேர்ந்த திரு.விஜயபாஸ்கர் மற்றும்
திரு.ஜெய்சங்கர் உடனிருந்தனர். வழக்கை மீண்டும்
விரைவாக வாதத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதுசார்ந்து மேலும் தகவல்கள் பெற
SSTA பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு SSTA மாநில
அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








