Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பாரதியார் பல்கலை.எம்.எட். நுழைவுத் தேர்வு தேதி மாற்றம்:
பாரதியார்
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு
தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு
மாற்றம்செய்யப்பட்டுள்ளது.பாரதியார்
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். படிப்பில்
சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ஆம் தேதி
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக
இருந்தது. அதேநாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வும் நடைபெற உள்ளது. எனவே,
நுழைவுத்தேர்வை வேறு தேதியில் வைக்க
வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் வேண்டுகோள்
வந்தது.
அதையேற்று,
நுழைவுத்தேர்வு தேதி 20- ஆம் தேதிக்குப் பதிலாக
27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும்
விவரங்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்தின்
http://www.b-u.ac.in/இணையதளத்தைப்
பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








